கைவிடும் வரை

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்.சுப்பிரமணியன் அறிக்கை

வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 139 சதுர கிலோ மீட்டர், புதுச்சேரியில் 2 சதுர கிலோ மீட்டர், ஆழமற்ற கடல் பகுதியில் 1,653 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 116 எரிவாயு கிணறுகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.